சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 68

  1. وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَهَدَيْنَٰهُمْ
    இன்னும் நேர்வழி செலுத்தியிருப்போம்/அவர்களை
    صِرَٰطًا
    பாதையில்
    مُّسْتَقِيمًا
    நேரானது

    மேலும், அவர்களுக்கு நேரான வழியையும் காட்டியிருப்போம்.

    4:68

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)