சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்), அயாஹ் 91

  1. سَتَجِدُونَ آخَرِينَ يُرِيدُونَ أَنْ يَأْمَنُوكُمْ وَيَأْمَنُوا قَوْمَهُمْ كُلَّ مَا رُدُّوا إِلَى الْفِتْنَةِ أُرْكِسُوا فِيهَا ۚ فَإِنْ لَمْ يَعْتَزِلُوكُمْ وَيُلْقُوا إِلَيْكُمُ السَّلَمَ وَيَكُفُّوا أَيْدِيَهُمْ فَخُذُوهُمْ وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ ۚ وَأُولَٰئِكُمْ جَعَلْنَا لَكُمْ عَلَيْهِمْ سُلْطَانًا مُبِينًا

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    سَتَجِدُونَ
    காண்பீர்கள்
    ءَاخَرِينَ
    மற்றவர்களை
    يُرِيدُونَ
    நாடுகிறார்கள்
    أَن
    அவர்கள் பாதுகாப்புப்பெறவும்
    يَأْمَنُوكُمْ
    அவர்கள் பாதுகாப்புப்பெறவும் உங்களிடம்
    وَيَأْمَنُوا۟
    அல்லது பாதுகாப்புப்பெறவும்
    قَوْمَهُمْ
    தங்கள் சமுதாயத்திடம்
    كُلَّ مَا
    எல்லாம்
    رُدُّوٓا۟
    திருப்பப்பட்டார்கள்
    إِلَى ٱلْفِتْنَةِ
    குழப்பம் விளைவிப்பதற்கு (இணைவைத்தல்)
    أُرْكِسُوا۟
    குப்புற விழுந்து விடுகிறார்கள்
    فِيهَا فَإِن لَّمْ
    அதில்/அவர்கள் விலகவில்லையென்றால்
    يَعْتَزِلُوكُمْ
    அதில்/அவர்கள் விலகவில்லையென்றால் உங்களை
    وَيُلْقُوٓا۟
    இன்னும் சமர்ப்பிக்காமல்
    إِلَيْكُمُ
    உங்கள் முன்
    ٱلسَّلَمَ
    சமாதானத்தை
    وَيَكُفُّوٓا۟
    இன்னும் அவர்கள் தடுக்காமல்
    أَيْدِيَهُمْ
    தங்கள் கைகளை
    فَخُذُوهُمْ
    பிடியுங்கள் இவர்களை
    وَٱقْتُلُوهُمْ
    இன்னும் கொல்லுங்கள் அவர்களை
    حَيْثُ
    எங்கெல்லாம்
    ثَقِفْتُمُوهُمْ وَأُو۟لَٰٓئِكُمْ
    பெறுகிறீர்கள் அவர்கள்/இவர்கள்
    جَعَلْنَا
    ஆக்கி விட்டோம்
    لَكُمْ
    உங்களுக்கு
    عَلَيْهِمْ
    அவர்களுக்கு எதிராக
    سُلْطَٰنًا
    ஆதாரத்தை
    مُّبِينًا
    தெளிவானது

    வேறு சிலரையும் நீங்கள் காண்பீர்கள் - அவர்கள் உங்களிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும், (உங்கள் பகைவர்களான) தம் இனத்தாரிடம் அபயம் பெற்றுக் கொள்ளவும் விரும்புவார்கள்; எனினும் விஷமம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப்பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார்கள்; இத்தகையோர் உங்கள் (பகையிலிருந்து) விலகாமலும், உங்களுடன் சமாதானத்தை வேண்டாமலும், (உங்களுக்குத் தீங்கிழைப் பதினின்று) தங்கள் கைகளை தடுத்துக் கொள்ளாமலும் இருந்தால், இவர்களைக் கண்டவிடமெல்லாம் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்; இன்னும் (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - இத்தகையோருடன் (போர் செய்ய) நாம் தெளிவான அனுமதியை உங்களுக்கு கொடுத்துள்ளோம்.

    4:91

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 4 ஸூரத்துன்னிஸாவு (பெண்கள்)