சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 25
-
مَنَّاعٍ لِلْخَيْرِ مُعْتَدٍ مُرِيبٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مَّنَّاعٍ لِّلْخَيْرِ
- தடுப்பவர்/செல்வத்தை
- مُعْتَدٍ
- எல்லை மீறுபவர்
- مُّرِيبٍ
- சந்தேகிப்பவன்
“(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான்.
50:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்