சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 29
-
مَا يُبَدَّلُ الْقَوْلُ لَدَيَّ وَمَا أَنَا بِظَلَّامٍ لِلْعَبِيدِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مَا يُبَدَّلُ
- மாற்றப்படாது
- ٱلْقَوْلُ
- பேச்சுகள்
- لَدَىَّ
- என்னிடம்
- وَمَآ أَنَا۠
- நான் இல்லை
- بِظَلَّٰمٍ
- அறவே அநியாயம் செய்பவனாக
- لِّلْعَبِيدِ
- அடியார்களுக்கு
(எனவே என்னுடைய) அச்சொல் “என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்” (என்றும் அல்லாஹ் கூறுவான்).
50:29
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்