சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 30
-
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَوْمَ
- நாளில்
- نَقُولُ
- நாம் கூறுகின்ற
- لِجَهَنَّمَ
- நரகத்திடம்
- هَلِ ٱمْتَلَأْتِ
- நீ நிரம்பிவிட்டாயா?
- وَتَقُولُ
- அது கூறும்
- هَلْ مِن مَّزِيدٍ
- இன்னும் அதிகம் இருக்கிறதா?
நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
50:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்