சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 31

  1. وَأُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأُزْلِفَتِ
    சமீபமாகக் கொண்டு வரப்படும்
    ٱلْجَنَّةُ
    சொர்க்கம்
    لِلْمُتَّقِينَ
    இறையச்சமுள்ளவர்களுக்கு
    غَيْرَ بَعِيدٍ
    தூரமின்றி

    (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.

    50:31

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 50 ஸூரத்து ஃகாஃப்