சூரா 50 ஸூரத்து ஃகாஃப், அயாஹ் 4
-
قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ ۖ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَدْ
- திட்டமாக
- عَلِمْنَا
- நாம் அறிவோம்
- مَا تَنقُصُ
- குறைப்பதை
- ٱلْأَرْضُ
- பூமி
- مِنْهُمْ
- அவர்களில்
- وَعِندَنَا
- நம்மிடம் இருக்கிறது.
- كِتَٰبٌ
- பதிவு நூல்
- حَفِيظٌۢ
- பாதுகாக்கக்கூடிய(து)
(மரணத்திற்குப் பின்) அவர்களிலிருந்து (அவர்கள் உடலை) பூமி எந்த அளவு குறைத்திருக்கின்றதோ அதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கின்றோம்; நம்மிடம் (யாவும் பதிக்கப் பெற்று) பாதுகாக்கப்பட்ட ஏடு இருக்கிறது.
50:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்