சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்), அயாஹ் 51

  1. وَلَا تَجْعَلُوا مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۖ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَا تَجْعَلُوا۟
    ஏற்படுத்தாதீர்கள்
    مَعَ ٱللَّهِ
    அல்லாஹ்வுடன்
    إِلَٰهًا ءَاخَرَ
    வேறு ஒரு கடவுளை
    إِنِّى
    நிச்சயமாக நான்
    لَكُم
    உங்களுக்கு
    مِّنْهُ
    அவனிடமிருந்து
    نَذِيرٌ
    எச்சரிப்பாளர்
    مُّبِينٌ
    தெளிவான(வர்)

    மேலும், அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஆக்காதீர்கள்; நிச்சயமாக, நான் அவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனாகவே - இருக்கின்றேன் (என்றும் கூறும்).

    51:51

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 51 ஸூரத்துத் தாரியாத் (புழுதியைக் கிளப்பும் காற்றுகள்)