சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 19 – 22
-
أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ
நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?
53:19 -
وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ
மற்றும் மூன்றாவதான “மனாத்”தையும் (கண்டீர்களா?)
53:20 -
أَلَكُمُ الذَّكَرُ وَلَهُ الْأُنْثَىٰ
உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?
53:21 -
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰ
அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.
53:22
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்