சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 2
-
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- مَا ضَلَّ
- வழி தவறவுமில்லை
- صَاحِبُكُمْ
- உங்கள் தோழர்
- وَمَا غَوَىٰ
- வழி கெடவுமில்லை
உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை; அவர் தவறான வழியில் செல்லவுமில்லை.
53:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்