சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 31
-
وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ لِيَجْزِيَ الَّذِينَ أَسَاءُوا بِمَا عَمِلُوا وَيَجْزِيَ الَّذِينَ أَحْسَنُوا بِالْحُسْنَى
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلِلَّهِ
- அல்லாஹ்விற்கே உரியன
- مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில் உள்ளவை(யும்)
- وَمَا فِى ٱلْأَرْضِ
- பூமியில்உள்ளவையும்
- لِيَجْزِىَ
- இறுதியில் அவன் கூலி கொடுப்பான்
- ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟
- தீமை செய்தவர்களுக்கு
- بِمَا عَمِلُوا۟
- அவர்கள் செய்தவற்றுக்கு
- وَيَجْزِىَ
- கூலி கொடுப்பான்
- ٱلَّذِينَ أَحْسَنُوا۟
- நன்மை செய்தவர்களுக்கு
- بِٱلْحُسْنَى
- சொர்க்கத்தை
மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்; தீமை செய்தவர்களுக்கு அவர்கள் வினைக்குத் தக்கவாறு கூலி கொடுக்கவும், நன்மை செய்தவர்களுக்கு நன்மையைக் கூலியாகக் கொடுக்கவும் (வழி தவறியவர்களையும், வழி பெற்றவர்களையும் பகுத்து வைத்திருக்கின்றான்).
53:31
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்