சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 41

  1. ثُمَّ يُجْزَاهُ الْجَزَاءَ الْأَوْفَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ثُمَّ يُجْزَىٰهُ
    பிறகு/அதற்கு அவன் கூலி கொடுக்கப்படுவான்
    ٱلْجَزَآءَ
    கூலியை
    ٱلْأَوْفَىٰ
    மிக பூரணமான

    பின்னர், அதற்கு நிறப்பமான கூலியாக, அவன் கூலி வழங்கப்படுவான்.

    53:41

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)