சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 47
-
وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّ
- இன்னும் நிச்சயமாக
- عَلَيْهِ
- அவன்மீதே கடமையாகஇருக்கிறது
- ٱلنَّشْأَةَ
- உருவாக்குவதும்
- ٱلْأُخْرَىٰ
- மற்றொரு முறை
நிச்சயமாக, மறுமுறை உயிர் கொடுத்து எழுப்புவதும், அவன் மீதே இருக்கிறது.
53:47
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்