சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 48

  1. وَأَنَّهُ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَنَّهُۥ هُوَ
    இன்னும் நிச்சயமாக அவன்தான்
    أَغْنَىٰ
    செல்வந்தராக ஆக்கினான்
    وَأَقْنَىٰ
    இன்னும் சேமிப்பைக் கொடுத்தான்

    நிச்சயமாக அவனே தேவையறச் செய்து சீமானாக்குகிறான்.

    53:48

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)