சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 50

  1. وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَأَنَّهُۥٓ
    இன்னும் நிச்சயமாகஅவன்
    أَهْلَكَ
    அழித்தான்
    عَادًا
    ஆது சமுதாயத்தை
    ٱلْأُولَىٰ
    முந்திய

    நிச்சயமாக முந்திய ஆ(து கூட்டத்)தை அழித்தவனும் அவன்தான்.

    53:50

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)