சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 49
-
وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَنَّهُۥ هُوَ
- இன்னும் நிச்சயமாக அவன்தான்
- رَبُّ
- இறைவன்
- ٱلشِّعْرَىٰ
- ஷிஃரா நட்சத்திரத்தின்
நிச்சயமாக அவன் தான் (இவர்கள் வணங்கும்) ஷிஃரா (எனும் கோளத்திற்கும்) இறைவன்.
53:49
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்