சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 55

  1. فَبِأَيِّ آلَاءِ رَبِّكَ تَتَمَارَىٰ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَبِأَىِّ ءَالَآءِ
    அத்தாட்சிகளில் எதில்
    رَبِّكَ
    உமது இறைவனின்
    تَتَمَارَىٰ
    தர்க்கம்செய்கின்றாய்?

    எனவே, (மனிதனே!) உன்னுடைய இறைவனின் அருட் கொடைகளில் எதை நீ சந்தேகிக்கிறாய்?

    53:55

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)