சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 56
-
هَٰذَا نَذِيرٌ مِنَ النُّذُرِ الْأُولَىٰ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَٰذَا
- இவர்
- نَذِيرٌ
- ஓர்எச்சரிப்பாளர்தான்
- مِّنَ ٱلنُّذُرِ
- எச்சரிப்பாளர்களில் இருந்து
- ٱلْأُولَىٰٓ
- முந்தியவர்கள்
இவர் முந்திய எச்சரிக்கையாளர்களி(ன் வரிசையி)லுள்ள எச்சரிக்கையாளர் தாம்.
53:56
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்