சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 58

  1. لَيْسَ لَهَا مِنْ دُونِ اللَّهِ كَاشِفَةٌ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَيْسَ لَهَا
    (யாரும்) அதற்கு இல்லை
    مِن دُونِ
    அன்றி
    ٱللَّهِ
    அல்லாஹ்வை
    كَاشِفَةٌ
    வெளிப்படுத்துபவர்

    (அதற்குரிய நேரத்தில்) அல்லாஹ்வைத் தவிர அதை வெளியாக்குபவர் எவரும் இல்லை.

    53:58

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்)