சூரா 53 ஸூரத்துந்நஜ்ம் (நட்சத்திரம்), அயாஹ் 59
-
أَفَمِنْ هَٰذَا الْحَدِيثِ تَعْجَبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ
- ?/இந்த குர்ஆனினால்
- تَعْجَبُونَ
- நீங்கள் ஆச்சரியப்படுகின்றீர்களா
இச் செய்தியிலிருந்து நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா?
53:59
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்