சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 34
-
وَفُرُشٍ مَرْفُوعَةٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَفُرُشٍ
- விரிப்புகளிலும்
- مَّرْفُوعَةٍ
- உயர்வான
மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
56:34
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்