சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 46

  1. وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَكَانُوا۟ يُصِرُّونَ
    இருந்தனர்/பிடிவாதம் பிடித்தவர்களாக
    عَلَى ٱلْحِنثِ
    பாவத்தின் மீது
    ٱلْعَظِيمِ
    பெரும்

    ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.

    56:46

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)