சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 55

  1. فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَشَٰرِبُونَ
    இன்னும் குடிப்பீர்கள்
    شُرْبَ
    குடிப்பதைப் போல்
    ٱلْهِيمِ
    தாகித்த ஒட்டகங்கள்

    “பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.”

    56:55

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)