சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 68
-
أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَرَءَيْتُمُ
- அறிவியுங்கள்!
- ٱلْمَآءَ
- தண்ணீரைப் பற்றி
- ٱلَّذِى
- எது
- تَشْرَبُونَ
- குடிக்கின்றீர்கள்
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
56:68
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்