சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 69
-
أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ
- அதை நீங்கள் இறக்கினீர்களா?
- مِنَ ٱلْمُزْنِ
- கார்மேகத்தில் இருந்து
- أَمْ نَحْنُ
- அல்லது/நாம்தான்
- ٱلْمُنزِلُونَ
- இறக்குகின்றவர்களா?
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
56:69
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்