சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 72

  1. أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ءَأَنتُمْ أَنشَأْتُمْ
    நீங்கள் உருவாக்கினீர்களா?
    شَجَرَتَهَآ
    அதன் மரத்தை
    أَمْ
    அல்லது
    نَحْنُ
    நாம்
    ٱلْمُنشِـُٔونَ
    உருவாக்குகின்றோமா?

    அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

    56:72

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)