சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 71
-
أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَرَءَيْتُمُ
- அறிவியுங்கள்!
- ٱلنَّارَ
- நெருப்பைப் பற்றி
- ٱلَّتِى
- எது
- تُورُونَ
- தீ மூட்டுகின்றீர்கள்
நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
56:71
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்