சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 77 – 80
-
إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:77 -
فِي كِتَابٍ مَكْنُونٍ
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:78 -
لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
56:79 -
تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
56:80
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்