சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 80
-
تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَنزِيلٌ
- இறக்கப்பட்ட வேதமாகும்
- مِّن رَّبِّ
- இறைவனிடமிருந்து
- ٱلْعَٰلَمِينَ
- அகிலங்களின்
அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
56:80
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்