சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 79

  1. لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَّا يَمَسُّهُۥٓ
    இதைத் தொடமாட்டார்கள்
    إِلَّا ٱلْمُطَهَّرُونَ
    மிகவும் பரிசுத்தமானவர்களைத் தவிர

    தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.

    56:79

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)