சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 83
-
فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَلَوْلَآ إِذَا بَلَغَتِ
- தடுத்திருக்கவேண்டாமா அது அடைந்தபோது
- ٱلْحُلْقُومَ
- தொண்டைக் குழியை
மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
56:83
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்