சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 82

  1. وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَتَجْعَلُونَ
    ஆக்கிக் கொண்டீர்களா?
    رِزْقَكُمْ
    உங்கள் நன்றியாக
    أَنَّكُمْ
    நிச்சயமாக நீங்கள்
    تُكَذِّبُونَ
    பொய்ப்பிப்பதையே

    நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?

    56:82

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)