சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 86

  1. فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَلَوْلَآ إِن كُنتُمْ
    நீங்கள் இருந்தால்
    غَيْرَ مَدِينِينَ
    கூலி கொடுக்கப்படாதவர்களாக

    எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -

    56:86

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)