சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 87
-
تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَرْجِعُونَهَآ
- அதை நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமல்லவா?
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
56:87
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்