சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 89
-
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَرَوْحٌ
- இறையருளும்
- وَرَيْحَانٌ
- உணவும்
- وَجَنَّتُ
- சொர்க்கமும்
- نَعِيمٍ
- இன்பம் நிறைந்த
அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
56:89
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்