சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி), அயாஹ் 88

  1. فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَأَمَّآ
    ஆக
    إِن كَانَ
    இருந்தால்
    مِنَ ٱلْمُقَرَّبِينَ
    நெருக்கமானவர்களில்

    (இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.

    56:88

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 56 ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)