சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 13

  1. يَوْمَ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انْظُرُونَا نَقْتَبِسْ مِنْ نُورِكُمْ قِيلَ ارْجِعُوا وَرَاءَكُمْ فَالْتَمِسُوا نُورًا فَضُرِبَ بَيْنَهُمْ بِسُورٍ لَهُ بَابٌ بَاطِنُهُ فِيهِ الرَّحْمَةُ وَظَاهِرُهُ مِنْ قِبَلِهِ الْعَذَابُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يَوْمَ
    அந்நாளில்
    يَقُولُ
    கூறுவார்கள்
    ٱلْمُنَٰفِقُونَ
    நயவஞ்சகம் உடைய ஆண்களும்
    وَٱلْمُنَٰفِقَٰتُ
    நயவஞ்சகம் உடைய பெண்களும்
    لِلَّذِينَ ءَامَنُوا۟
    நம்பிக்கை கொண்டவர்களுக்கு
    ٱنظُرُونَا
    எங்களை எதிர்பாருங்கள்!
    نَقْتَبِسْ
    நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்
    مِن نُّورِكُمْ
    உங்கள்ஒளியிலிருந்து
    قِيلَ
    கூறப்படும்
    ٱرْجِعُوا۟
    நீங்கள் திரும்பிச்செல்லுங்கள்
    وَرَآءَكُمْ
    உங்களுக்குப் பின்னால்
    فَٱلْتَمِسُوا۟
    தேடுங்கள்!
    نُورًا
    ஒளியை
    فَضُرِبَ
    ஆகவே அமைக்கப்படும்
    بَيْنَهُم
    அவர்களுக்கு மத்தியில்
    بِسُورٍ
    ஒரு சுவர்
    لَّهُۥ
    அதற்கு
    بَابٌۢ
    ஒரு வாசல்
    بَاطِنُهُۥ
    அதன் உள் பக்கம்
    فِيهِ
    அதில்
    ٱلرَّحْمَةُ
    அருள்
    وَظَٰهِرُهُۥ
    இன்னும் அதன் வெளிப்பக்கம்
    مِن قِبَلِهِ
    அதற்கு முன்னால்
    ٱلْعَذَابُ
    வேதனை

    முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி| “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்| “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.

    57:13

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)