சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 14

  1. يُنَادُونَهُمْ أَلَمْ نَكُنْ مَعَكُمْ ۖ قَالُوا بَلَىٰ وَلَٰكِنَّكُمْ فَتَنْتُمْ أَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْأَمَانِيُّ حَتَّىٰ جَاءَ أَمْرُ اللَّهِ وَغَرَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    يُنَادُونَهُمْ
    அவர்களை கூவி அழைப்பார்கள்
    أَلَمْ نَكُن
    நாங்கள் இருக்கவில்லையா?
    مَّعَكُمْ
    உங்களுடன்
    قَالُوا۟
    அவர்கள் கூறுவார்கள்
    بَلَىٰ
    ஏன் இல்லை
    وَلَٰكِنَّكُمْ
    என்றாலும் நீங்கள்
    فَتَنتُمْ
    அழித்துக் கொண்டீர்கள்
    أَنفُسَكُمْ
    உங்களையே
    وَتَرَبَّصْتُمْ
    இன்னும் தீமையை எதிர்பார்த்தீர்கள்
    وَٱرْتَبْتُمْ
    இன்னும் சந்தேகித்தீர்கள்
    وَغَرَّتْكُمُ
    உங்களை மயக்கின
    ٱلْأَمَانِىُّ
    பொய்யானஆசைகள்
    حَتَّىٰ
    இறுதியாக
    جَآءَ
    வந்துவிட்டது
    أَمْرُ
    கட்டளை
    ٱللَّهِ
    அல்லாஹ்வின்
    وَغَرَّكُم
    உங்களை மயக்கிவிட்டான்
    بِٱللَّهِ
    அல்லாஹ்வை விட்டும்
    ٱلْغَرُورُ
    மயக்கக் கூடியவன்

    இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள்; “மெய்தான்; எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.

    57:14

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)