சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 21
-
سَابِقُوا إِلَىٰ مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَاءِ وَالْأَرْضِ أُعِدَّتْ لِلَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ ۚ ذَٰلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ ۚ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- سَابِقُوٓا۟
- முந்துங்கள்
- إِلَىٰ مَغْفِرَةٍ
- மன்னிப்பின் பக்கமும்
- مِّن رَّبِّكُمْ
- உங்கள் இறைவனின்
- وَجَنَّةٍ
- இன்னும் சொர்க்கத்தின் பக்கமும்
- عَرْضُهَا
- அதன் அகலம்
- كَعَرْضِ
- அகலத்தைப் போல
- ٱلسَّمَآءِ
- வானம்
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமியின்
- أُعِدَّتْ
- அது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
- لِلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டவர்களுக்காக
- بِٱللَّهِ
- அல்லாஹ்வையும்
- وَرُسُلِهِۦ
- அவனது தூதரையும்
- ذَٰلِكَ
- அது
- فَضْلُ
- சிறப்பாகும்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- يُؤْتِيهِ
- அதை அவன் கொடுக்கின்றான்
- مَن يَشَآءُ
- அவன் நாடுகின்றவர்களுக்கு
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- ذُو ٱلْفَضْلِ
- சிறப்புடையவன்
- ٱلْعَظِيمِ
- மகத்தான
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
57:21
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்