சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு), அயாஹ் 26

  1. وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَاهِيمَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتَابَ ۖ فَمِنْهُمْ مُهْتَدٍ ۖ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ
    திட்டவட்டமாக
    أَرْسَلْنَا
    நாம் அனுப்பினோம்
    نُوحًا
    நூஹை(யும்)
    وَإِبْرَٰهِيمَ
    இப்ராஹீமையும்
    وَجَعَلْنَا
    இன்னும் நாம் ஆக்கினோம்
    فِى ذُرِّيَّتِهِمَا
    அ(வ்விரு)வர்களின் சந்ததியில்
    ٱلنُّبُوَّةَ
    நபித்துவத்தை(யும்)
    وَٱلْكِتَٰبَ
    வேதங்களையும்
    فَمِنْهُم
    அவர்களில்
    مُّهْتَدٍ
    நேர்வழி பெற்றவர்களும்
    وَكَثِيرٌ
    இன்னும் அதிகமானவர்கள்
    مِّنْهُمْ
    அவர்களில்
    فَٰسِقُونَ
    பாவிகள்

    அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.

    57:26

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 57 ஸூரத்துல் ஹதீத் (இரும்பு)