சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 3
-
وَالَّذِينَ يُظَاهِرُونَ مِنْ نِسَائِهِمْ ثُمَّ يَعُودُونَ لِمَا قَالُوا فَتَحْرِيرُ رَقَبَةٍ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا ۚ ذَٰلِكُمْ تُوعَظُونَ بِهِ ۚ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِينَ
- எவர்கள்
- يُظَٰهِرُونَ
- ளிஹார்செய்கிறார்கள்
- مِن نِّسَآئِهِمْ
- தங்கள் பெண்களிடம்
- ثُمَّ
- பிறகு
- يَعُودُونَ
- மீளுகின்றார்களோ
- لِمَا قَالُوا۟
- தாங்கள் கூறியதற்கு
- فَتَحْرِيرُ
- உரிமையிடவேண்டும்
- رَقَبَةٍ
- ஓர் அடிமையை
- مِّن قَبْلِ
- முன்னர்
- أَن يَتَمَآسَّا
- அவர்கள் இருவரும் இணைவதற்கு
- ذَٰلِكُمْ
- இதுதான்
- تُوعَظُونَ
- உபதேசிக் கப்படுகிறீர்கள்
- بِهِۦ وَٱللَّهُ
- இதற்கு/அல்லாஹ்
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்பவற்றை
- خَبِيرٌ
- ஆழ்ந்தறிபவன்
மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
58:3
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்