சூரா 58 ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்), அயாஹ் 4
-
فَمَنْ لَمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ أَنْ يَتَمَاسَّا ۖ فَمَنْ لَمْ يَسْتَطِعْ فَإِطْعَامُ سِتِّينَ مِسْكِينًا ۚ ذَٰلِكَ لِتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ۚ وَتِلْكَ حُدُودُ اللَّهِ ۗ وَلِلْكَافِرِينَ عَذَابٌ أَلِيمٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَمَن
- எவர்
- لَّمْ يَجِدْ
- வசதி பெறவில்லையோ
- فَصِيَامُ
- நோன்பிருக்க வேண்டும்
- شَهْرَيْنِ
- இரண்டு மாதங்கள்
- مُتَتَابِعَيْنِ
- தொடர்ந்து
- مِن قَبْلِ
- முன்னர்
- أَن يَتَمَآسَّا
- இருவரும் இணைவதற்கு
- فَمَن
- எவர்
- لَّمْ يَسْتَطِعْ
- சக்தி பெறவில்லையோ
- فَإِطْعَامُ
- உணவளிக்கட்டும்
- سِتِّينَ
- அறுபது
- مِسْكِينًا
- ஏழைகளுக்கு
- ذَٰلِكَ
- இது
- لِتُؤْمِنُوا۟
- ஏனெனில்/நம்பிக்கை கொள்கின்றீர்கள்
- بِٱللَّهِ
- அல்லாஹ்வையும்
- وَرَسُولِهِۦ
- அவனது தூதரையும்
- وَتِلْكَ
- இவை
- حُدُودُ
- சட்டங்களாகும்
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَلِلْكَٰفِرِينَ
- நிராகரிப்பாளர்களுக்கு
- عَذَابٌ
- தண்டனை
- أَلِيمٌ
- வலி தரக்கூடிய(து)
ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
58:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்