சூரா 59 ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்), அயாஹ் 6
-
وَمَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْهُمْ فَمَا أَوْجَفْتُمْ عَلَيْهِ مِنْ خَيْلٍ وَلَا رِكَابٍ وَلَٰكِنَّ اللَّهَ يُسَلِّطُ رُسُلَهُ عَلَىٰ مَنْ يَشَاءُ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَمَآ أَفَآءَ
- எதை உரிமையாக்கிக் கொடுத்தானோ
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَىٰ رَسُولِهِۦ
- தனது தூதருக்கு
- مِنْهُمْ
- அவர்களிடமிருந்து
- فَمَآ أَوْجَفْتُمْ
- நீங்கள் ஓட்டவில்லை
- عَلَيْهِ
- அவற்றை அடைவதற்காக
- مِنْ خَيْلٍ
- குதிரைகளையோ
- وَلَا رِكَابٍ
- ஒட்டகங்களையோ
- وَلَٰكِنَّ
- என்றாலும்
- ٱللَّهَ
- அல்லாஹ்
- يُسَلِّطُ
- சாட்டுகின்றான்
- رُسُلَهُۥ
- தனது தூதர்களை
- عَلَىٰ مَن يَشَآءُ
- தான் நாடுகின்றவர்கள் மீது
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாவற்றின் மீதும்
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
59:6
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்