சூரா 59 ஸூரத்துல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்), அயாஹ் 8
-
لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ هُمُ الصَّادِقُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- لِلْفُقَرَآءِ
- ஏழைகளுக்கு
- ٱلْمُهَٰجِرِينَ
- முஹாஜிர்கள்
- ٱلَّذِينَ أُخْرِجُوا۟
- எவர்கள்/வெளியேற்றப்பட்டார்கள்
- مِن دِيَٰرِهِمْ
- தங்கள் இல்லங்களை விட்டும்
- وَأَمْوَٰلِهِمْ
- தங்கள் செல்வங்களை விட்டும்
- يَبْتَغُونَ
- தேடுகிறார்கள்
- فَضْلًا
- சிறப்பை(யும்)
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- وَرِضْوَٰنًا
- பொருத்தத்தையும்
- وَيَنصُرُونَ
- உதவுகிறார்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்விற்கு(ம்)
- وَرَسُولَهُۥٓ
- அவனது தூதருக்கும்
- أُو۟لَٰٓئِكَ هُمُ
- அவர்கள்தான்
- ٱلصَّٰدِقُونَ
- உண்மையாளர்கள்
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
59:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்