சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 104
-
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا ۚ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَإِذَا قِيلَ
- கூறப்பட்டால்
- لَهُمْ
- அவர்களுக்கு
- تَعَالَوْا۟
- வாருங்கள்
- إِلَىٰ
- பக்கம்
- مَآ أَنزَلَ
- எது/இறக்கினான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- وَإِلَى
- இன்னும் பக்கம்
- ٱلرَّسُولِ
- தூதர்
- قَالُوا۟
- கூறினர்
- حَسْبُنَا
- எங்களுக்குப் போதும்
- مَا وَجَدْنَا
- எது/கண்டோம்
- عَلَيْهِ
- அதன் மீது
- ءَابَآءَنَآ
- எங்கள் மூதாதைகளை
- أَوَلَوْ كَانَ
- இருந்தாலுமா?
- ءَابَآؤُهُمْ
- மூதாதைகள் அவர்களுடைய
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
- شَيْـًٔا
- எதையும்
- وَلَا يَهْتَدُونَ
- இன்னும் நேர்வழி பெறமாட்டார்கள்
“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)
5:104
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்