சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 15
-
يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ ۚ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களே
- قَدْ
- திட்டமாக வந்து விட்டார்
- جَآءَكُمْ
- உங்களிடம்
- رَسُولُنَا
- நம் தூதர்
- يُبَيِّنُ
- தெளிவுபடுத்துவார்
- لَكُمْ
- உங்களுக்கு
- كَثِيرًا
- பலவற்றை
- مِّمَّا
- எதிலிருந்து
- كُنتُمْ
- இருந்தீர்கள்
- تُخْفُونَ
- மறைக்கிறீர்கள்
- مِنَ ٱلْكِتَٰبِ
- வேதத்தில்
- وَيَعْفُوا۟
- இன்னும் விட்டுவிடுவார்
- عَن كَثِيرٍ
- பலவற்றை
- قَدْ
- திட்டமாக வந்து விட்டது
- جَآءَكُم
- உங்களிடம்
- مِّنَ ٱللَّهِ
- அல்லாஹ்விடமிருந்து
- نُورٌ
- ஓர் ஒளி
- وَكِتَٰبٌ
- இன்னும் ஒரு வேதம்
- مُّبِينٌ
- தெளிவானது
வேதமுடையவர்களே! மெய்யாகவே உஙகளிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார்; வேதத்திலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல விஷயங்களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன்னும், (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டுவிடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (திருக் குர்ஆன் என்னும்) வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது.
5:15
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்