சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 19
-
يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ مِنَ الرُّسُلِ أَنْ تَقُولُوا مَا جَاءَنَا مِنْ بَشِيرٍ وَلَا نَذِيرٍ ۖ فَقَدْ جَاءَكُمْ بَشِيرٌ وَنَذِيرٌ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَهْلَ ٱلْكِتَٰبِ
- வேதக்காரர்களே
- قَدْ
- வந்துவிட்டார்
- جَآءَكُمْ
- உங்களிடம்
- رَسُولُنَا
- நம் தூதர்
- يُبَيِّنُ
- தெளிவுபடுத்துகிறார்
- لَكُمْ
- உங்களிடம்
- عَلَىٰ فَتْرَةٍ
- இடைவெளியில்
- مِّنَ ٱلرُّسُلِ
- தூதர்களின்
- أَن تَقُولُوا۟
- நீங்கள் கூறாதிருக்க
- مَا
- வரவில்லை
- جَآءَنَا
- வரவில்லை எங்களுக்கு
- مِنۢ
- எவரும்
- بَشِيرٍ
- நற்செய்தி கூறுபவர்
- وَلَا
- இன்னும் இல்லை
- نَذِيرٍ
- எச்சரிப்பவர்
- فَقَدْ
- உறுதியாக
- جَآءَكُم
- வந்துவிட்டார் உங்களிடம்
- بَشِيرٌ
- நற்செய்தி கூறுபவர்
- وَنَذِيرٌ
- இன்னும் எச்சரிப்பவர்
- وَٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَىٰ
- மீதும்
- كُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள்
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
5:19
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்