சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 23
-
قَالَ رَجُلَانِ مِنَ الَّذِينَ يَخَافُونَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمَا ادْخُلُوا عَلَيْهِمُ الْبَابَ فَإِذَا دَخَلْتُمُوهُ فَإِنَّكُمْ غَالِبُونَ ۚ وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- கூறினார்(கள்)
- رَجُلَانِ
- இருவர்
- مِنَ ٱلَّذِينَ
- இருந்து/எவர்கள்
- يَخَافُونَ
- பயப்படுகிறார்கள்
- أَنْعَمَ
- அருள் புரிந்தான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- عَلَيْهِمَا
- அவ்விருவர் மீதும்
- ٱدْخُلُوا۟
- நுழையுங்கள்
- عَلَيْهِمُ
- அவர்களைஎதிர்த்து
- ٱلْبَابَ
- வாசலில்
- فَإِذَا دَخَلْتُمُوهُ
- அதில் நீங்கள் நுழைந்தால்
- فَإِنَّكُمْ
- நிச்சயமாக நீங்கள்
- غَٰلِبُونَ
- வெற்றி பெறுவீர்கள்
- وَعَلَى ٱللَّهِ
- அல்லாஹ்வின் மீதே
- فَتَوَكَّلُوٓا۟
- நம்பிக்கை வையுங்கள்
- إِن كُنتُم
- நீங்கள் இருந்தால்
- مُّؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களாக
(அல்லாஹ்வை) பயந்து கொண்டிருந்தோரிடையே இருந்த இரண்டு மனிதர்கள் மீது அல்லாஹ் தன் அருட்கொடையைப் பொழிந்தான்; அவர்கள், (மற்றவர்களை நோக்கி|) “அவர்களை எதிர்த்து வாயில் வரை நுழையுங்கள். அது வரை நீங்கள் நுழைந்து விட்டால், நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் ஆவீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வையுங்கள்” என்று கூறினர்.
5:23
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்