சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 66
-
وَلَوْ أَنَّهُمْ أَقَامُوا التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ مِنْ رَبِّهِمْ لَأَكَلُوا مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ ۚ مِنْهُمْ أُمَّةٌ مُقْتَصِدَةٌ ۖ وَكَثِيرٌ مِنْهُمْ سَاءَ مَا يَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَوْ أَنَّهُمْ
- அவர்கள் இருந்தால்
- أَقَامُوا۟
- நிலைநிறுத்தினார்கள்
- ٱلتَّوْرَىٰةَ
- தவ்றாத்தை
- وَٱلْإِنجِيلَ
- இன்னும் இன்ஜீலை
- وَمَآ أُنزِلَ
- எது / இறக்கப்பட்டது
- إِلَيْهِم
- அவர்களுக்கு
- مِّن
- இருந்து
- رَّبِّهِمْ
- அவர்களுடைய இறைவன்
- لَأَكَلُوا۟
- இன்னும் புசித்திருப்பார்கள்
- مِن
- இருந்து
- فَوْقِهِمْ
- அவர்களுக்கு மேல்
- وَمِن تَحْتِ
- இன்னும் கீழிருந்து
- أَرْجُلِهِم
- அவர்களுடைய கால்கள்
- مِّنْهُمْ
- அவர்களில்
- أُمَّةٌ
- ஒரு கூட்டம்
- مُّقْتَصِدَةٌ
- நேர்மையானது
- وَكَثِيرٌ
- இன்னும் அதிகமானோர்
- مِّنْهُمْ
- அவர்களில்
- سَآءَ
- கெட்டு விட்டன
- مَا يَعْمَلُونَ
- எது/செய்கிறார்கள்
இன்னும்| அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும்.
5:66
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்