சூரா 5 ஸூரத்துல் மாயிதா (ஆகாரம் / உணவு மரவை), அயாஹ் 8
-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
- நம்பிக்கையாளர்களே
- كُونُوا۟
- இருங்கள்
- قَوَّٰمِينَ
- நிலைநின்றவர்களாக
- لِلَّهِ
- அல்லாஹ்வுக்காக
- شُهَدَآءَ
- சாட்சி கூறுபவர்களாக
- بِٱلْقِسْطِ
- நீதிக்கு
- وَلَا يَجْرِمَنَّكُمْ
- உங்களை தூண்ட வேண்டாம்
- شَنَـَٔانُ
- துவேஷம்
- قَوْمٍ
- ஒரு சமுதாயத்தின்
- عَلَىٰٓ
- மீது
- أَلَّا تَعْدِلُوا۟
- நீங்கள் நீதமாக நடக்காதிருக்க
- ٱعْدِلُوا۟
- நீதமாக இருங்கள்
- هُوَ
- அது
- أَقْرَبُ
- மிக நெருக்கமானது
- لِلتَّقْوَىٰ
- இறையச்சத்திற்கு
- وَٱتَّقُوا۟
- இன்னும் அஞ்சுங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- إِنَّ
- நிச்சயமாக
- ٱللَّهَ
- அல்லாஹ்
- خَبِيرٌۢ
- ஆழ்ந்தறிந்தவன்
- بِمَا تَعْمَلُونَ
- எதை/செய்கிறீர்கள்
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.
5:8
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்